ஸ்ரீலபிரபுபாதா எழுதியவை

ஸ்ரீலபிரபுபாதா எழுதிய புத்தகங்கள்

இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வத்திரு. அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள புத்தகங்கள்:

  • பகவத்கீதை உண்மையுருவில்
  • கிருஷ்ணா (புருஷோத்தமராகிய முழுமுதற்கடவுள்)
  • ஸ்ரீமத் பாகவதம்
  • ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம்
  • தன்னை அறியும் விஞ்ஞானம்
  • குந்தி மகாராணியின் போதனைகள்
  • பகவான் ஸ்ரீகபிலரின் யோக முறை
  • பக்தி ரஸாம்ருத சிந்து
  • அறிவின் அரசன்
  • பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்
  • கிருஷ்ணருக்கான வழியில்
  • பிரகலாதரின் திவ்ய உபதேசங்கள்
  • பக்குவமான கேள்விகளும் பக்குவமான பதில்களளும்
  • யோகத்தின் பூரணத்துவம்
  • வேதம் வழங்கும் அறிவு
  • சவால்
  • அமைதியான வாழ்வுக்கு வழி
  • உபதேசாம்ருதம்
  • உயிரிலிருந்து உயிர் தோன்றுகிறது
  • கிருஷ்ண உணர்வு ஈடு இணையற்ற வரம்
  • கிருஷ்ணர் இன்பத்தின் இருப்பிடம்
  • கீதாசசாரம்
  • ஆத்ம யோகம்
  • இயற்கைச் சட்டங்கள்
  • பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால்
  • ஆன்மீக வாழ்க்கை
  • கிருஷ்ண உணர்வு, மிக உன்னத யோகம்
  • பக்குவநிலைக்கான வழி
  • தர்மம்
  • மறுபிறவி
  • நாரத-பக்தி-சூத்ரம்
  • முகுந்தமாலை ஸ்தோத்திரம்

இன்னும் பல புத்தககங்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பு பணியில் உள்ளன.