ஊஞ்சல் உற்சவம்

ஜூலன் யாத்ரா / ஊஞ்சல் உற்சவம்







ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திக்கு முன்பாக வரும் ஏகாதசி முதல் பௌர்ணமி வரை கொண்டாடப்படும் ஊஞ்சல் உற்சவமே  ‘ஜுலன் யாத்ரா’ ஆகும்.

‘ஜூலன்’ என்றால் ஊஞ்சல். ‘யாத்ரா’ என்றால் விழா. ஜூலன் யாத்ரா,  கிருஷ்ணருக்கு பிரியமானதும், ஸ்ரீமதி ராதாராணியை மகிழ்ச்சிப்படுத்தக் கூடியதும் ஆகும்.

ஜூலன் யாத்ரா விழா  நாட்களில் இஸ்கான் கோயிலில் தினசரி மாலை
6 மணிக்கு துவங்கும் பூஜைகளை தொடர்ந்து சுமார் 6.45 மணியளவில் இந்த ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

விழாவில் பங்கேற்பவர்கள் அனைவரும் தங்கள்

கரங்களால்  ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணரின் ஊஞ்சலை அன்புடனும் பக்தியுடனும் ஊஞ்சலாட்டலாம்.