இல்லத்தினருக்கான கேம்ப்கள்

குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்தும் பொருட்டும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்கவும், குடும்பத்தினர்களுக்கான கிருஷ்ண பக்தி கேம்ப்களை இஸ்கான் நடத்துகிறது. குறிப்பாக வாரந்தோறும் ஞாயிறு மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடக்கும் ‘ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சிகள்’  இந்த கேம்ப்பிற்கான முதல் நிலை ஆகும்.

தொடர்ந்து ஞாயிறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பிறகு படிப்படியாக மேலும் பல நிலைகளில் இந்த கேம்ப் குறிப்பிட்ட காலங்களில் நடத்தப்படுகிறது.