இஸ்கான் காலண்டர் 2022 (விழாக்கள், ஏகாதசி விரதம், பிற விரதங்கள்)

இஸ்கான் காலண்டர் 2022
மதுரையை மையமாகக் கொண்டு கணக்கிடப்பட்டது

ஜனவரி 2022
13 வி – ஏகாதசி விரதம். (வைகுண்ட ஏகாதசி)
14 வெ – வி.மு.நே: 6.43 மணி முதல் 10.25 மணிக்குள்.
14 வெ – இஸ்கான் திருநெல்வேலி – ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோயில் ப்ரஹ்மோத்ஸவம்.
28 வெ – ஏகாதசி விரதம்.
29 ச – வி.மு.நே: 6.45 மணி முதல் 10.28 மணிக்குள்.

பிப்ரவரி 2022
7 தி – ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர் அவதாரத் திருநாள். நடுப்பகல் வரை முழு விரதம்.
12 ச – ஏகாதசி விரதம். மறுநாள் வராஹ அவதார தினத்தை முன்னிட்டு, நடுப்பகல் வரை முழு விரதம், பிறகு ஏகாதசி விரதம்.
13 ஞா – வி.மு.நே: 6.42 மணி முதல் 10.28 மணிக்குள்.
13 ஞா – வராஹ துவாதசி. பகவான் ஸ்ரீ வராஹர் அவதாரத் திருநாள்.
14 தி – ஸ்ரீ நித்யானந்த பிரபு அவதாரத் திருநாள். நடுப்பகல் வரை முழு விரதம்.
21 தி – ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் பிறந்த தினம். நடுப்பகல் வரை முழு விரதம்.
27 ஞா – ஏகாதசி விரதம்.
28 தி – வி.மு.நே: 6.37 மணி முதல் 10.25 மணிக்குள்.

மார்ச் 2022
14 தி – ஏகாதசி விரதம்.
15 செ – வி.மு.நே: 6.29 மணி முதல் 10.20 மணிக்குள்.
“18 வெ – கௌர பூர்ணிமா.
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதாரத் திருநாள். சந்திரோதயம் வரை முழு விரதம்.”
28 தி – ஏகாதசி விரதம்.
29 செ – வி.மு.நே: 6.21 மணி முதல் 10.15 மணிக்குள்.

ஏப்ரல் 2022
10 ஞா – ஸ்ரீ ராம நவமி. பகவான் ஸ்ரீ ராமசந்திரர் அவதாரத் திருநாள். சூரிய அஸ்தமனம் வரை முழு விரதம்.
12 செ – ஏகாதசி விரதம்.
13 பு – வி.மு.நே: 11.06 மணிக்கு பிறகு…
26 செ – ஏகாதசி விரதம்.
27 பு – வி.மு.நே: 6.49 மணி முதல் 10.05 மணிக்குள்.

மே 2022
3 செ – அக்ஷய த்ரிதியை.
12 வி – ஏகாதசி விரதம்.
13 வெ – வி.மு.நே: 6.02 மணி முதல் 10.03 மணிக்குள்.
13 வெ – ருக்மிணி துவாதசி. இஸ்கான் மதுரை- ஸ்ரீ ஸ்ரீ ராதா மதுராபதி திருக்கோயில் ப்ரஹ்மோத்ஸவம்.
15 ஞா – ஸ்ரீ நரசிம்ம சதுர்தசி. பகவான் ஸ்ரீ நரசிம்மதேவர் அவதாரத் திருநாள். சூரிய அஸ்தமனம் வரை முழு விரதம்.
26 வி – ஏகாதசி விரதம்.
27 வெ – வி.மு.நே: 6.00 மணி முதல் 10.03 மணிக்குள்.

ஜூன் 2022
11 ச – ஏகாதசி விரதம். பாண்டவ நிர்ஜல ஏகாதசி. நீர் கூட அருந்தாமல் விரதம் இருந்தால் 24 ஏகாதசிகள் விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.
12 ஞா – வி.மு.நே: 6.01 மணி முதல் 10.05 மணிக்குள்.
12 ஞா – பானிஹட்டி சிதா தஹி திருவிழா.
25 ச – ஏகாதசி விரதம்.
26 ஞா – வி.மு.நே: 6.04 மணி முதல் 10.08 மணிக்குள்.
28 செ – ஸ்ரீல பக்திவினோத தாகுர் நினைவு தினம். நடுப்பகல் வரை முழு விரதம்.

ஜூலை 2022
1 வெ – ஒரிசா புரி ஸ்ரீ ஜகன்னாதர் ரத யாத்திரை.
10 ஞா – ஏகாதசி விரதம்.
11 தி – வி.மு.நே: 6.08 மணி முதல் 10.11 மணிக்குள்.
13 பு – முதல் சதுர்மாதம் துவக்கம். (ஆகஸ்ட் 11 வரை) கீரை விலக்கு.
13 பு – குரு பூர்ணிமா.
24 ஞா – ஏகாதசி விரதம்.
25 தி – வி.மு.நே: 6.11 மணி முதல் 10.13 மணிக்குள்.

ஆகஸ்ட் 2022
8 தி – ஏகாதசி விரதம்.
8 தி – ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவம் துவக்கம்.
9 செ – வி.மு.நே: 6.13 மணி முதல் 10.13 மணிக்குள்.
12 வெ – பலராம் பூர்ணிமா. பகவான் ஸ்ரீ பலராமர் அவதாரத் திருநாள். நடுப்பகல் வரை முழு விரதம்.
12 வெ – ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவம் முடிவு.
12 வெ – 2வது சதுர் மாதம் துவக்கம். (செப்டம்பர் 9 வரை) தயிர் விலக்கு.
19 வெ – ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத் திருநாள். நள்ளிரவு வரை முழு விரதம்.
20 ச – ஸ்ரீல பிரபுபாதா பிறந்த தினம். நடுப்பகல் வரை முழு விரதம்.
23 செ – ஏகாதசி விரதம்.
24 பு – வி.மு.நே: 6.13 மணி முதல் 8.27 மணிக்குள்.

செப்டம்பர் 2022
4 ஞா – ஸ்ரீ ராதாஷ்டமி. ஸ்ரீமதி ராதாராணி அவதாரத் திருநாள். நடுப்பகல் வரை முழு விரதம்.
7 பு – ஏகாதசி விரதம். வாமன அவதார தினம். நடுப்பகல் வரை முழு விரதம், பிறகு ஏகாதசி விரதம்.
8 வி – வி.மு.நே: 6.12 மணி முதல் 10.07 மணிக்குள்.
8 வி – ஸ்ரீல பக்திவினோத தாகூர் பிறந்த தினம். நடுப்பகல் வரை முழு விரதம்.
10 ச – 3வது சதுர் மாதம் துவக்கம். (அக்டோபர் 8 வரை) பால் விலக்கு.
21 பு – ஏகாதசி விரதம்.
22 வி – வி.மு.நே: 6.11 மணி முதல் 10.04 மணிக்குள்.

அக்டோபர் 2022
5 பு – விஜய தசமி. ஸ்ரீராமர் ராவணனை வெற்றி கண்ட நாள்
6 வி – ஏகாதசி விரதம்.
7 வெ – வி.மு.நே: 6.10 மணி முதல் 7.23 மணிக்குள்.
9 ஞா – தாமோதர தீப திருவிழா துவக்கம்
9 ஞா – 4வது சதுர் மாதம் துவக்கம். ( நவம்பர் 8 வரை) உளுந்து விலக்கு
21 வெ – ஏகாதசி விரதம்.
22 ச – வி.மு.நே: 6.11 மணி முதல் 9.58 மணிக்குள்.
24 தி – தீபாவளி
26 பு – கோவர்தன பூஜை.
29 ச – ஸ்ரீல பிரபுபாதா நினைவு தினம். நடுப்பகல் வரை முழு விரதம்.

நவம்பர் 2022
4 வெ – ஏகாதசி விரதம். ஸ்ரீல கௌரகிஷோர தாஸ பாபாஜி நினைவு தினம். நடுப்பகல் வரை முழு விரதம்.
5 ச – வி.மு.நே: 6.13 மணி முதல் 9.58 மணிக்குள்.
8 செ – தாமோதர தீப திருவிழா கடைசி நாள்.
8 செ – 4வது சதுர் மாதம் கடைசி நாள். உளுந்து விலக்கு கடைசி நாள்.
20 ஞா – ஏகாதசி விரதம்.
21 தி – வி.மு.நே: 6.19 மணி முதல் 10.01 மணிக்குள்.

டிசம்பர் 2022
3 ச – ஸ்ரீமத் பகவத்கீதை உபதேசத் திருநாள்.
4 ஞா – ஏகாதசி விரதம். (மோக்ஷதா ஏகாதசிக்காக)
5 தி – வி.மு.நே: 6.25 மணி முதல் 10.07 மணிக்குள்.
12 தி – ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் நினைவு தினம். நடுப்பகல் வரை முழு விரதம்.
19 தி – ஏகாதசி விரதம்.
20 செ – வி.மு.நே: 8.13 மணி முதல் 10.14 மணிக்குள்.

முக்கிய குறிப்பு: சில சமயங்களில் விழா நாட்கள் / விரதநாட்களில் மாற்றம் இருக்கலாம். தயவு செய்து உங்கள் அருகில் உள்ள இஸ்கான் கோயில்களை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?
📖 ஏகாதசி பற்றிய கட்டுரை:
https://iskcontirunelveli.com/ekadasi/

📹 * ஏகாதசி வீடியோ லிங்க்:*
https://youtu.be/mpOGNVFmQEU

ஏதேனும் சந்தேகங்களுக்கு 7217216001 என்ற எண்ணில் போன் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

– ISKCON Madurai, Tirunelveli, Periyakulam.
Ph/Whatsapp: 721 721 6001