ISKCON Madurai-Bank Details

ISKCON Madurai
Bank Account Details


A/C No: 1699 0100 000 1950
A/c Name: ISKCON
Bank Name: Indian Overseas Bank (IOB)
Branch: N.V. Street, Madurai.
IFS Code: IOBA 000 0314

முக்கிய குறிப்புகள்:

1. நன்கொடை செலுத்திய உடனேயே மேற்குறிப்பிட்டவாறு, அனுப்பிய தேதி, செலுத்திய விபரம், பெயர், மொபைல் நம்பர், முழு முகவரி, மாவட்டம், பின்கோடு இவற்றை 8903002663 என்ற எண்ணிற்கு அவசியம் வாட்ஸ்ஆப் செய்யவும்.

2. தங்கள் பெயரில் பூஜை செய்வதற்கும், ரசீது வழங்குவதற்கும் தங்கள் பெயர், விபரங்களை அவசியம் தெரியப்படுத்தவும்.

3.  80ஜி ரசீது பெற விரும்புவர்கள், PAN நம்பரை அவசியம் குறிப்பிட வேண்டும். (CASH/ ரொக்க நன்கொடைகளுக்கு 80ஜி பொருந்தாது)

4.   இந்திய குடியுரிமை இல்லாதவர்கள்  இந்த வங்கி கணக்கில் செலுத்த வேண்டாம்.  அதற்கென உள்ள வங்கி விபரம் பற்றி  அறிய இமெயில்/தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Contact Nos:
Ph/Whatsapp: 0452- 2346472, 8903002663
iskcon.madurai@gmail.com