- ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
- அனன்யாஷ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக-க்ஷேமம் வஹாம்-யஹம் || யார் ஒருவர், என்னை பக்தியுடன் எப்போதும் வழிபடுகின்றார்களோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், இருப்பவற்றை காத்தும் நான் பரிபாலிக்கின்றேன். - பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் 9.22 ||
நல்ல ஒழுக்கத்தையும், பண்பையும் கற்றுத் தந்தது! செப்டம்பர் 30, 2019 – இளைஞர்கள் யாத்ராவில் பங்கேற்ற மாணவர்களின் கருத்து… தென் தமிழகத்தில் உள்ள இஸ்கான் மையங்கள் மற்றும் நாமஹட்டாவிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற ‘யோகா விழிப்புணர்வு...
சிறப்புடன் நடைபெற்றது “ஸ்ரீ ராதாஸ்டமி”! செப்டம்பர் 6, 2019 – மதுரை மணிநகரம் இஸ்கான் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி திருக்கோயிலில் ஸ்ரீராதாஷ்டமி விழா சிறப்புடன் நடைபெற்றது. விழாவின் சிறப்பாக, ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தனர்....
இந்தியர்களுக்கு சாதுக்களை மதிக்கத் தெரியும்! – ‘கிருஷ்ண அமுதம்’ * ஆகஸ்ட் 2019 – 1977. இஸ்கான் கிருஷ்ண பலராம் ஆலயம். விருந்தாவனம். நான் விருந்தாவனத்தில் உள்ள இஸ்கான் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர் கோயிலில் பூஜாரியாக சேவை செய்து கொண்டிருந்தேன். அச்சமயம்...
கோலாகலமாக நடைபெற்றது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா! ஆகஸ்ட் 24, 2019 – பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா, மதுரை மற்றும் திருநெல்வேலி இஸ்கான் கோயில்களில் ஆகஸ்ட் 24, 25 இரண்டு நாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 24ம் தேதி தமிழக...
பிரதமர் வாழ்த்துரை… ஆகஸ்ட் 16, 2019 – ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்துச் செய்தி வழங்கியிருந்தார். இதில் அவர் குறிப்பிட்டதாவது; மங்களகரமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி...
நீலநிறபட்டுத்தி பலராமர் அருள்பாலித்தார்! – திருநெல்வேலியில் பலராம் பூர்ணிமா நடைபெற்றது…ஆகஸ்ட் 15, 2019 – பகவான் ஸ்ரீபலராமரின் அவதார திருநாளான பலராம் பூர்ணிமா திருநெல்வேலி இஸ்கான் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர் திருக்கோயிலில் சிறப்புடன்...
ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி ஊஞ்சல் உற்சவம்! ஆகஸ்ட் 11, 2019 – ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திக்கு முன்பாக வரும் ஏகாதசி முதல் பௌர்ணமி வரை கொண்டாடப்படும் ஊஞ்சல் உற்சவமே ‘ஜுலன் யாத்ரா’ ஆகும். இவ்வருடம் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை கொண்டாடப்பட்டது. ‘ஜூலன்’...
கஸ்தூரி மான் கற்பிக்கும் பாடம்! கிருஷ்ண அமுதம் * மே 2017 – மத்திய ஆசியாவில் வாழக்கூடிய மான் இனங்களில் ஒன்று ‘கஸ்தூரி மான்’. அந்த கஸ்தூரி மானின் மடியிலிருக்கும் பையிலிருந்து விலைமதிப்பற்ற வாசனைத் திரவியம் சுரக்கின்றது. இதற்கு பெயர்...
இஸ்கான் பெரியகுளத்தில் பாணிஹட்டி விழா ஜூன் 30, 2019 – பாணிஹட்டி சிதா தஹி என்றழைக்கப்படும் கிருஷ்ண பக்தி விழா இஸ்கான்கோயிலில் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் பெரியகுளம் இஸ்கான் ஆஸ்ரமத்தில் இவ்விழா நடைபெற்றது. பலராமரின்...
அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் நாராயண நாமம் கிருஷ்ண அமுதம் * செப்டம்பர் 2017 அஜாமிளனின் உயிரை மீட்டுத் தந்த விஷ்ணு தூதர்கள், அவன் உயிரைப் பறித்த யமதூதர்களி டம், பகவான் நாராயணனின் நாமத்தை அஜாமிளன் உச்சரித்ததாலேயே அவனுடைய அனைத்துப் பாவங்களும்...
மஹாபிரபு அவதரித்த ‘மாயாப்பூர்’ நவத்வீப் யாத்ரா’ கட்டுரை – பகுதி 1 மதுரா, விருந்தாவனம் போல் ‘மாயாப்பூர்’ ஸ்தலமும் கிருஷ்ணரின் திவ்யமான லீலைகள் நிறைவேறிய புண்ணிய பூமியாகும். ஆனால் இந்த பூமியில் கிருஷ்ணர், பக்தர் வடிவில் பவனி வந்தார்” என்று ஆர்வத்துடன் கூற...
சிறப்புடன் நடைபெற்றது ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா! மே 18, 2019 – மதுரை மற்றும் திருநெல்வேலி இஸ்கான் கோயில்களில் சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி, ஸ்ரீஸ்ரீகிருஷ்ணபலராமர் ஸ்ரீஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர்...
கலியுக விசேஷம் “ஹரே கிருஷ்ண” மஹா மந்திரமே! கிருஷ்ண அமுதம் * ஏப்ரல் 2017 – நம் காலம் கலி காலம் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலிகாலமாகும். கலி என்றாலே சண்டை சச்சரவுகள் நிரம்பியது என்று பொருள். கலி காலம் அனைத்துக் கேடுகளும்...
மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம் இஸ்கான் புத்தகங்களுக்கு வரவேற்பு! ஏப்ரல் 14-19, 2019 – தமிழகத்தின் மதுரையில் வரலாற்று புகழ்மிக்க சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதன் முக்கிய சிறப்பம்சமாக ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரும், ஸ்ரீகள்ளழகர் வைகை ஆற்றில்...
மிகப் பெரிய சொத்து? கிருஷ்ண அமுதம் * மார்ச் 2017 ஒரு சமயம் ஒரு ஏழை ஒருவர், செல்வத்தை வேண்டி சிவபெருமானை வழிபட்டார். ஏழையின் பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், அந்த ஏழைக்கு நீங்காத செல்வத்தை அளிக்க விரும்பினார். எனவே...